பொதுவாகவே இந்த கடகம் என்பது நீர் ராசியாகும் இந்த ராசிக்கு சனி பகவான் அவ்வளவு சிறப்பான யோகத்தை செய்பவர் அல்ல 7 மற்றும் எட்டாம் பாவாதிபத்தியம் பெற்று நான்காம் பாவத்தில் உச்சம் பெறுபவர் ஆக நான்காம் பாவம் என்பது மிக முக்கியமான ஸ்தானம் சுகஸ்தானம் எனப்படும் இங்கே உச்சம் பெரும் சனி பகவான் எட்டாம் பாவ அதிபற்றியும் சேர்த்து பெறுவது இந்த பாவங்களில் தான் சனி பகவானின் தன்மையான கருமா எனப்படும் அதிகபட்ச கர்மகளைக் கழிக்க வேண்டி இருக்கும் இந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் துன்பங்களை அனுபவித்து கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் மேலும் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக உங்களது கடகம் ராசிக்கு சனிபகவான்
அஷ்டம சனி
எட்டாம் பாவத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று வளமாக அமர்ந்திருந்தார் இது ஒரு சிக்கலான நேரம் தான் அதாவது சனி முழுமையாக பலம் பெற்று இருந்த நேரம் பலருக்கும் பல சிரமங்கள் இருந்தது ஆனால் தற்போது இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு முழுமையான ஒரு விடிவு காலம் பிறக்கும் அதாவது நல்ல காலம் பிறக்கும் நன்மைகள் நடக்கும் திருமணம் குழந்தை பேரு மற்றும் வீடு கட்டுதல் இது போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வேலை வாய்ப்பு வெளிநாட்டு பயணம் இதற்கான வாய்ப்புகள் உங்களது சுய ஜாதகத்தில் உள்ள தசா புத்திகளை பொறுத்து அமையும் எப்படி பார்த்தாலும் இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு கடந்த சனி பெயர்ச்சி விட சிறப்பு தான் நல்லது தான் மேலும்
குரு பெயர்ச்சி
இங்கே தான் கொஞ்சம் சிக்கல் ஏற்படுகிறது இதுவரை உங்கள் ராசிக்கு 11 ஆம் பாவத்தில் அமர்ந்திருந்த குரு பகவான் அதாவது ரிஷபம் ராசியில் பலவிதமான நன்மைகளையும் மனதில் அபிலாசைகளையும் நிறைவேற்றி வைத்தார் பல நல்ல விஷயங்கள் நினைத்தவுடன் கிடைத்திருக்கும் பலருக்கு இப்படிப்பட்ட நிலையில் குரு பகவான் தற்போது இந்த குரு பெயர்ச்சில் மிதுனம் ராசியான 12 பாவத்திற்கு வருகிறார் ஆக குரூப் 12 ஆம் பாவத்தில் வருவது சோதனை காலம் என்று தான் சொல்லலாம் ஆனால் உங்களுக்கு ஆறு மற்றும் ஒன்பதாம் பாவா இருந்துச்சு பெரும் குருபகவான் ஆறாம் அதிபதி 12ஆம் இடம் மறைவது நல்லது கடன் பிரச்சனையில் ஒரு சமூகமான தீர்வு ஏற்படும் கொஞ்சம் கடனை அடைக்கலாம் கொஞ்சம் கடனுக்கு அதிக நாட்கள் கால அவகாசம் கேட்கலாம் இது போன்ற நிலை.
மேலும் இங்கே சனி பகவான் ஒன்பதாம் பாவத்திற்கு வருகிறார் ஒரு நல்ல சிறப்பு தான் இந்த சனி பகவான் நான்காம் பாவத்தில் உச்சம் பெறுவதால் இந்த நான்காம் பாவத்தை பற்றி ஒரு முக்கியமான விஷயம் சொல்லியாக வேண்டும் ஆனால் பொது வெளியில் சொல்லவும் முடியாமல் அதாவது ஆண் பெண் உறவில் ஒருவருக்கு ஒருத்தி எந்த நமது தமிழ் பண்பாட்டை காப்பாற்ற வேண்டிய இடம் இந்த நான்காம் பாவம் ஆக இங்கே உச்சம் பெரும் சனி பகவான் எட்டாம் பாவத்திற்கு ஒன்பதாம் பாகம் வருகிறார் ஒருவகையில் நல்ல சிறப்பு தான் குரு பகவான் 12 ல் இருப்பதால் புனித ஸ்தல யாத்திரைகளுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் அதாவது விரைய ஸ்தானம் பண்ணிடலாம் பாவம் அந்த பாவத்தை ஒரு ஆட்டு ஆட்டி அதற்கு இருக்கும் குறைகளை சரிபடுத்தி விடுவார் குரு பகவான் எதிர்பாராத செலவுகள் இருக்கத்தான் செய்யும் எதிர்பாராத கடன்களும் ஏற்படும் ஆனால் உங்கள் சுய ஜாதகத்தில் இந்த சாபத்தில் சிறப்பாக அமைந்திருந்தால் பெரிய அளவில் கெடுதல் எதுவும் நடக்காது என்று நம்பலாம்.
ராகு கேது பெயர்ச்சி
உங்களது ராசிக்கு இதுவரை மூன்றாம் பாவத்தில் அமர்ந்து பல நன்மைகளை செய்து கொண்டிருந்த கேது பகவான் தற்போது சிம்மம் ராசியான இரண்டாம் பாவத்திற்கு வருகிறார் ஆக உங்கள் பேச்சில் கவனம் தேவை குடும்பத்தில் ஒற்றுமை குறைய வாய்ப்புண்டு அடுத்தவர்களின் தலையில் இருக்க வேண்டாம் மேலும் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் தெரியும் செலவுகள் ஏற்படும் அடுத்ததாக ராகு பகவான் உங்கள் ராசியான கடகம் ராசிக்கு 9 ஆம் பாவத்திலிருந்து எட்டாம் பாவத்திற்கு வருகிறார் இது அவ்வளவு சிறப்பானதாக சொல்ல முடியாது வெளிவட்டார பழக்க வழக்கங்கள் புதிய நண்பர்கள் அறிமுகமாவது புதிய தொழில் செய்ய தெரியாத தொழிலில் அதிக முதலீடு செய்வது இது போன்ற ரிஸ்க் எடுக்கும் விஷயங்கள் எல்லாம் எதுவும் செய்யக்கூடாது இருப்பதை அப்படியே கவனமாக கையாள வேண்டும் வரும் ராகு கேது பெயர்ச்சி காலத்தில் மேலும் உங்கள் சுய ஜாதகத்தில் உள்ள தசா. புத்திகளை ஆய்வு செய்து கொள்வது நல்லது