அதாவது வருகிற மார்ச் மாதம் 29ஆம் தேதி 2025 அன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியிலிருந்து மீனம் ராசிக்கு செல்கிறார் இந்த இடமாற்றத்தினால் என்ன மாதிரியான மாறுபட்ட பலன்களை அனைத்து ராசிகளுக்கும் தருவார் என்பதை ஒரு ஆய்வு செய்யலாம் பொதுவாகவே பொது பலன் என்று எடுத்துக்கொண்டால்
சனிபகவான்
குருவின் ராசிக்கு செல்வதால் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகள் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம் குருவின் வீடு என்பதால் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அங்கே நடக்கும் தவறுகள் எல்லாம் கண்டுபிடித்து களையப்படும் உண்மையான ஆன்மீகம் என்பது தழைத்து ஓங்கும் இன்னும் பல விஷயங்கள் பொதுவாக நடக்க இருக்கிறது அதை அவ்வப்போது விரிவாக பார்க்கலாம் தற்போது ஒவ்வொரு ராசிக்கும் வரிசையாக பார்க்கலாம் அந்த வரிசையில் இன்று
மேஷம்
உங்கள் ராசிக்கு 11ஆம் பாவத்தில் கும்பம் ராசியில் இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த சனி பகவான் நல்ல சிறப்பான பலன்களை கொடுத்திருப்பார் என்று சொல்லலாம் பலர் சொந்தமாக வீடு கட்டி இருப்பார்கள் சொந்த தொழில் தொடங்கி இருப்பார்கள் இது போன்ற அடிப்படை வாழ்வாதாரங்கள் சிறப்பாக அமைந்திருக்கும் நினைத்தபடி எல்லாமே நடந்து இருக்கும் ஆனால் தற்போது இந்த சனிப்ப
ஏழரைச் சனி
காலம் ஆரம்பமாக இருக்கிறது ஆக ஒரு மாற்றத்தை சந்தித்து இருக்கிறீர்கள் புதிய தொழில் தொடங்குவது புதிய முதலீடுகள் இவைகளை எல்லாம் கொஞ்ச நாள் நிறுத்தி வைப்பது நல்லது ஏனெனில் பொதுவாகவே அடிப்படையில் ஒரு பெரிய மாற்றம் என்பது உருவாகும் சனி என்பவர் எந்த கட்டத்திற்கு வந்தாலும் அந்த கட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை தரக்கூடியவர் எல்லா ராசிகளுக்கும் அந்த அடிப்படையில் தான் நேரலை சனி காலம் முதல் 2 அரை ஆண்டுகள் என்பது வெரைஸ்தானத்தில் இருப்பார் ஆக இந்த நேரத்தில் சுபவிதமாக செய்து கொள்வது நல்லது அதாவது குருவின் வீடாக இருப்பதால் தங்க நகைகள் வாங்கி வைக்கலாம் என்று தான் உங்கள் மகன் அல்லது மகள் அவர்களின் திருமணம் அல்லது படிப்பு செலவு இதுபோன்ற விஷயங்களுக்கு செலவீட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலில் அதிகம் முதலீடுகள் தேவைப்படலாம் வேலையில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் அதனால் வெளியூருக்கு வாரி செல்வது அது போன்ற நிலைகளை ஏற்படலாம் பொதுவாகவே புதிய முயற்சிகளை கொஞ்சம் தவிர்ப்பது நல்லது மேலும்
குரு பெயர்ச்சி
இதுவும் வருகின்ற மே மாதம் தேதி பிறகு சரியான தேதி அறிவிக்கப்படும் இந்த குரு பகவானாகப்பட்டவர் ரிஷபம் ராசி இருந்து மிதுனம் ராசிக்கு செல்கிறார் இதுவரை இரண்டாம் பாவத்தில் அமர்ந்திருந்த குரு பகவான் ஒரு சிறப்பான நல்ல பலன்களை கொடுத்துக் கொண்டிருந்தார் குடும்ப ஒற்றுமை குதூகலம் குடும்பத்தில் பொருளாதார வளர்ச்சி இன்னும் நிறைவே கொடுத்துக் கொண்டிருந்தார் ஆனால் தற்போது மூன்றாம் பாவத்திற்கு செல்கிறார் ஆக இதுவும் கொஞ்சம் பெரிய அளவில் நன்மைகள் எதிர்பார்க்க முடியாது சாதாரணமாகத்தான் இருக்கும் ஆக எங்கேயும் புதிய முறையில தவிர்க்க வேண்டும் உங்கள் வாரிசுகள் வழியில் செலவுகள் ஏற்படக் வரும் சுபச் செலவுகளாக
ராகு கேது
பயிற்சி பலன்கள் இந்த ஆண்டு மூன்று கிரக பயிற்சிகள் வருவதால் மூன்றையும் சேர்த்து சுருக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் பிறகு விரிவாகவும் பார்க்கலாம் தற்போது உங்கள் ராசிக்கு 12 ஆம் பாவத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இருக்கும் சரியான தூக்கம் இல்லாமல் மற்றும் சில விரய செலவுகள் இன்னும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நுணுக்கமான பொருட்கள் அவைகளில் கொஞ்சம் செலவு அதிகமாக இருப்பது பராமரிப்பு செலவு இது போன்ற பல சிரமங்கள் இருந்திருக்கும் எதிரிகளின் கை ஓங்கி இருக்கும் ஆனால் இந்த நிலை தற்போது மாறி நல்ல பலன்கள் ஏற்படும் ஏனெனில் ராகு 11ஆம் பாவத்திற்கு வருகிறார் ஒரு சிறப்பான நல்ல பலன்களை தருவார் என்று நிச்சயமாக சொல்ல முடியும் அடுத்ததாக
கேது
இவர் உங்கள் ராசிக்கு ஆரம்பத்தில் அமர்ந்திருந்தார் ஒரு நல்ல பலன்களை தந்து கொண்டிருந்தார் என்று சொல்லலாம் ஓரளவு சிறப்பான ஆன்மீக சிந்தனைகளையும் கொடுத்திருப்பார் கடன் தொல்லையில் பெரிய அளவில் பாதிப்பு இருந்திருக்காது ஆனால் தற்போது இந்த கேது பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் பாவத்திற்கு வருகிறார். ஐந்தாம் பாவம் என்பது உங்கள் புத்தி புத்திசாலித்தனம் திட்டமிடுதல் உங்கள் கௌரவம் உங்கள் வாரிசுகள் இவைகளை குறிக்கும் இடம் இந்த இடத்திற்கு கேது பகவான் வருவது அவ்வளவு சிறப்பாக இருக்காது பஞ்சம் இஸ்தானம் எனப்படும் எதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வதன் நல்லது உங்கள் பிள்ளைகளின் உடல்நலம் மற்றும் அவர்கள் எதிர்காலம் இடத்தில் கொஞ்சம் தேக்க நிலை ஏற்படலாம் சற்று கூடுதல் முயற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் மற்றபடி அவரவர் சுய ஜாதகப்படி என்ன தசாபுத்திகள் நடக்கிறது அதற்கு தக்பீர் ஒரு சிறப்பான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் ஆனால் எப்படி பார்த்தாலும் ஏழரை சனி காலம் ஆரம்பம் சற்று கவனம் தேவை