தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.
உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.
சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.
தனியாக பயணம் செய்ய வேண்டாம் .
உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.
உணவை குறைக்கூற வேண்டாம்.
பெருமை வேண்டாம்.
வறுமையின் போது பொறுமை காக்கவும்.
நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 1 ஒரு முறையாவது இறைவனை நினைவு கூறுங்கள்.
இருட்டில் சாப்பிட கூடாது.
வாய் முழுக்க சாப்பிட வேண்டாம் .
-பகவான் --கிருஷ்ணன்