Breaking News :

Sunday, May 04
.

கணவன் மனைவி உறவை...


" கணவன்"

"மனைவி "

இருவரும்..

"குடும்பம்"

என்ற ..

"வார்த்தைக்கு"

மட்டுமல்ல ..

"வாழ்கைக்கும்"

"வலிமை"

சேர்ப்பவர்கள்...

 

"இறைவன் "

"கொடுத்த..

"உறவுகளில்"

"கணவன் "

"மனைவி "

உறவு..

"புனிதமானது"

 

"இருமனங்கள்"

இணைந்து..

"வாழ்வதற்கு"

அடிப்படையாக

"அமைவது"

"திருமணம் "

ஆகும்..

 

"கணவன்"

"மனைவியை"

"தானகாக"

வந்தவள்..

என்று..

கருதாமல்..

"தனக்காக"

வந்தவள்.

என்று..

"கருதவேண்டும்"

 

"மனைவி"

கணவனை..

புதுஉறவாக..

கருதாமல்..

"உயிராக"

கருதவேண்டும்..

 

"இந்தபுனிதமான"

உறவின்..

"தத்துவத்தை"

"தன்மையை"

இருவரும்..

அறிந்து..

வாழவேண்டும்..

 

"இருவருக்கும்"

"புது வாழ்வு"

"புது உறவுகள்"

"புது இடம்"

"புது வாரிசு "

என்று ..

"கிடைத்தாலும்"

 

"கணவன்"

"மனைவியை"

"கண்ணில்"

வைத்துமட்டுமல்ல..

"நெஞ்சில்"

வைத்தும் ..

தாங்கவேண்டும்..

காரணம்..

 

"மனைவி"

"தாய்"

"தந்தை "

"உடன்பிறந்தோர்"

"வாழ்ந்த இல்லம் "

இவற்றையெல்லாம்..

மட்டுமல்ல ..

"இவர்கள் "

அனைவர்..

மீதும் வைத்த..

"மொத்தநம்பிக்கையை"

"ஒத்த ஆளான"

"கணவன்"

மீது..

வைத்து..

"அவனுக்கான"

"வாழ்கையில்லை"

"அவனே"

"வாழ்கை "

என்று..

வருகிறாள்..

ஆதலால்..

 

"கணவன்"

"மனைவி"

இருவருமே..

"குடும்பம் "

என்ற..

"மரத்தின்"

"வேர்கள்"

இருவருக்கும்..

"குழந்தைகள்"

என்ற..

"விழுதுகளை"

காக்கும்..

"பொறுப்பு"

உண்டு..

 

"குடும்பம் "

நடத்த..

"நிதிவேண்டும்"

ஆதலால்..

இன்றைய..

காலக்கட்டத்தில்..

பல "குடும்பத்தில்"

"இருவருமே"

பணிக்கு..

"செல்லும்"

"பணியை"

செய்துவருக்கின்றனர்..

 

"வாழ்கையில்"

"கணவன் "

"மனைவி"

உறவென்பது..

"மனிதசமுதாயத்தில்"

"இன்றியமையாத "

"இறைவனின்"

புனிதமான உறவு..

 

"அவர்கள் "

"இருவரும்"

"மாலைகளை"

மாற்றி ..

"மங்கள நாணலால்"

"அங்கிகரித்து"

பின்பு ..

"ஒருவரையொருவர்"

புரிந்து..

"சந்தோஷம் "

"சங்கடம்"

எதுவாயினும்..

"சங்கமித்து"

"பிள்ளைக்கும்"

"பெற்றோருக்கும்"

"உற்றோருக்கும்"

பெருமை..

சேர்க்கும்..

வகையில்..

வாழ்ந்துவருகிறார்கள்..

 

"பார்ப்போற்றும்"

"வள்ளுவன் வாசுகி"

போல்..

வாழமுடியாவிட்டாலும்.

"பார்ப்பவர்"

போற்றும்..

"தம்பதிகளாக"

நவின..

யுகத்தில்..

"வாழ்வது"

சிறப்பு..

 

நன்றிகளும்

பிரியங்களும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.