மக்களுக்கு ஆசை காட்டி ஆட்சியில் அமர்ந்த திமுக, தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.
தமிழ் நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் கவலை படாமல் நான் ஐபிஎஸ் படித்தேனா என்பதே திமுகவின் கவலை.
தமிழ்நாட்டு மக்கள் எதைச் சொன்னாலும் நம்பக்கூடிய ஏதுமறியாதவர்கள் என்ற இறுமாப்பு நினைப்பில் திமுக இருக்கிறது.
தொடர்ந்து ஆதாரமில்லாத செய்திகளை திரும்பத் திரும்ப சொல்வதால் அவையெல்லாம் உண்மையாகிவிடாது- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை.