2015-2017 வரையிலான காலத்தில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு ₹50 கோடி லஞ்சம் கொடுத்ததாக கட்டுமான நிறுவன இயக்குனர்கள் சுனில் கேட்பாலியா, மணீஷ் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.
சென்னை பெரம்பூர் பின்னி மில்லுக்கு சொந்தமான நிலத்தை வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்காக லஞ்சம் என புகார்.
நிலம் வாங்குவது முதல் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி பெறுதல் வரை லஞ்சம் கொடுத்ததாகத் தகவல்.