Breaking News :

Wednesday, February 05
.

அயலகத் தமிழர் தினம் 2024


மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்*

 

*சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று  (11.01.2024) வியாழக்கிழமை காலை 09.00 மணியளவில்*

 

*அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் 2024 தொடக்க விழாவில் கலந்து கொண்டு கண்காட்சியினைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.*

 

*குறிப்பு:*

 

*(1) அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் (செய்தியாளர், புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர்) மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.*

 

*(2) பத்திரிகையாளர்கள் சென்னை, கலைவாணர் அரங்கிலிருந்து இன்று (11.01.2024) வியாழக்கிழமை காலை 07.30 மணியளவில் சிறப்பு வாகனங்கள் மூலம் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்திற்கு அழைத்து சென்று, மீண்டும் கலைவாணர் அரங்கில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*

 

*(3) பத்திரிகையாளர்கள் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்  கொள்ளப்படுகிறார்கள்.*

 

*- இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு),*

*செய்தி மக்கள் தொடர்புத் துறை*

*தலைமைச் செயலகம்,*

*சென்னை.*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.