Breaking News :

Saturday, May 10
.

புத்தக விமர்சனம்: உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?


EWS இடஒதுக்கீடு பற்றிய 360 டிகிரி அலசல்

• மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் அணிந்துரை
• மேனாள் நீதிபதிகள், சட்ட வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் கருத்துகள்
• நாடாளுமன்ற விவாதங்கள், நீதிமன்றத் தீர்ப்புக அரசாங்க தரவுகள்
• EPW, Caravan உள்ளிட்ட ஆய்விதழ்களில் வந்த கட்டுரைகளின் தமிழ் மொழியாக்கம்
• பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது சரியா என்பது குறித்த முழுமையான வரலாற்றுப் பார்வை

புத்தகம்:
உயர்ஜாதியினருக்கு 10% EWS இடஒதுக்கீடு சரியா? தவறா? தவறா?
எழுத்தாளர்: சு.விஜயபாஸ்கர்
பெரியார்புக்ஸ்   
பக்கங்கள்: 584
பதிப்பு : முதல்பதிப்பு - செப்டம்பர் 2023
விற்பனை விலை :(Regular priceRs. 600.00 Sale priceRs. 300.00.00+shipping)
தேவையெனில்     Gpay: 8428455455 ( Logital Media Pvt Ltd ) என்கிற எண்ணுக்கு வாட்சப் செய்யவும்

         
periyarbooks.com visit my only online book shops chennai
                                                 Uyarjaathi Ezhaigalukku 10% EWS Idaodhukeedu Sariya? Thavara?,S.Vijayabaskar,Periyarbooks.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.