*கும்பகோணம் கோவில் நகரம் என்று பெயர் பெற்றது...*
*அத்தகைய சிறப்பு வாய்ந்த கும்பகோணத்தில் 12 ராசிகளுக்கும் உரியதான கோவில்கள் அமைந்திருக்கின்றன...*
*அவற்றை நாம் ஒரு சேர தரிசிக்கலாம்...*
*மேஷம் - வரதராஜ பெருமாள் ஆலயம்...*
*ரிஷபம் - சாரங்கபாணி ஆலயம்...*
*மிதுனம் - சக்கரபாணி ஆலயம்...*
*கடகம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்...*
*சிம்மம் - பாணபுரீஸ்வரர் ஆலயம்...*
*கன்னி - காசி விஸ்வநாதர் ஆலயம்...*
*துலாம் - அபிமுகேஸ்வரர் ஆலயம்...*
*விருச்சிகம் - கவுதமேஸ்வரர் ஆலயம்...*
*தனுசு - நாகேஸ்வரர் ஆலயம்...*
*மகரம் - சோமேஸ்வரர் ஆலயம்...*
*கும்பம் - கும்பேஸ்வரர் ஆலயம்...*
*மீனம் - பிரம்மன் திருக்கோவில்...*