கருங்காலி என்பது ஒரு வகையான மரம். மின் கதிர்வீச்சுகளை தன்னகத்தே ஈர்க்கும் சக்தி வாய்ந்த மரம் கருங்காலி. தீராத பிணிகளுக்கு அருமருந்தாகவும் செயல்படுகிறது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மரத்தின் பழமையை பொறுத்து அதன் பலன்களும் கூடுகின்றது. முத்திய மரத்தின் கட்டையில் அளப்பரிய பல நற்குணங்கள் ஒளிந்துள்ளன. இதன் இன்ன பிற பகுதிகளும் மருந்தாகின்றன. குளிக்கும் நீரில் போட்டு வைத்தால் அதன் நிறம் மாறுமாம். இதில் குளித்து வந்தால் உடல் சோர்வு நீங்கி உடனே புத்துணர்வு கிட்டும்.
ருத்ராட்ச மாலையுடன் கோர்த்து அணிந்து கொள்வார்கள். கோபுர கலசத்தினுள் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. மகத்துவம் வாய்ந்த கருங்காலி.
கருங்காலி பலன்கள்:-
1. நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குறியது.
2.ஆண், பெண் இருபாலரும் அணிந்து பயன்பெறலாம்.
3.நமது உடலில் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
4.ஜீரன கோளாறுகள் நீங்கும்
5. பெண்கள் மாதவிடாய் சரியாகும்
6.குழந்தை பேறுக்கு வழி வகுக்கும்
7.உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
8.மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும்.
9.ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்
10.உடலை உறுதியடைய செய்யும்
11.கோபங்கள் சிறிது சிறிதாக குறையும்.
12. நம் மன பயத்தை நீக்கி, தைரியத்தை கொடுக்கும்.
13.பேச்சு திறன், திறமை அதிகரிக்கும்.
14.வியாபார தொழில், போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
15.நிலபுலன்கள் வாங்க வழிவகுக்கும்.
16. நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொண்டால் வெற்றி வாகை சூடிடலாம்.
17. விஷ பூச்சிகள் நம்மை நெருங்காமல் பாதுகாக்கும்.
18. வாகன விபத்துக்களை தடுத்து, நமது பயணங்களை பாதுகாக்கும்.
19 செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதை அணிந்து கொண்டால் தோஷம் நீங்கி, திருமணத்திற்க்கு வழிவகுக்கும்.
20.சகோதரர் பிரச்சனைகள், பூர்வீக சொத்து சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும்.
21. கணவன் மனைவி பிரச்சனை இருப்பின், பிரச்சனை நீங்கி, கணவன் மனைவி வசியம், ஈர்ப்பு பலப்படும்.
22. பில்லி,சூன்யம்,காத்து சோகை,
கண் திருஷ்டி, இவை அனைத்தும் நம்மை நெருங்காமல், கருங்காலி மாலை அணிபவரை கவசம் போல் பாதுகாக்கும்.
23.குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
24.வாழ்வை வெற்றியை நோக்கி, ஒலிமயமான எதிர்காலம் அமைய வழிவகுக்கும்.