அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பகை அம்பாள் உடனுறை
ஸ்ரீ புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில்.
"சூரிய பரிகார ஸ்தலம்"
ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்கோயில்.
இங்கள ஸ்தல புஷ்பமாக தாமரை இருக்கிறது.
சூரியன் வழிப்பட்ட தலம் என்பதால் இந்த ஊர் ஞாயிறு என்று அழைக்கப்பட்டது.
கண்வ மகரிஷி முக்தி ஸ்தலம்.
சங்கிலி நாச்சியார் அவதார ஸ்தலம்.
தாமரை புஷ்பத்தில் எழூந்தருளியவர் என்பதால்
"புஷ்பரதேஸ்வரர் " என பெயர் பெற்றார்.
சோழாவரம் வழி,
திருவள்ளூர் மாவட்டம்.