ஒரு மனிதர் வருசத்துக்கு
9.5 டன் அளவு காற்றை
சுவாசிக்கிறார், ஆனால்
காத்துல 23% #ஆக்சிஜன்
மட்டும் தான் இருக்கு..??
கணக்கு பண்ணினா,,
நாம வாழ மாசத்திற்கு
ஆக்சிஜன் மட்டுமே 740Kg
தேவைப்படுது....!!!!!
மாசத்திற்கு 740 Kg
ஆக்சிஜன உருவாக்க
குறைந்தபட்சம் எட்டு
மரங்கள் தேவைப்படுது...!!!
அப்ப ஒரு மனுசன் வாழ
எட்டு மரம் வேணும்,, ஆனா
இந்தியாவுல மக்கள் விகித
அடிப்படைல ஒருத்தருக்கு
மூனு மரம் மட்டும் தான்
இருக்கு,, ( தோராயமாக)
அதனால சும்மா
விளையாட்டுவாக்குல
நாலஞ்சு மரத்த நட்டிவுடுங்க,
புரியுதுங்களா????
.
ஒரு மனிதனுக்கு தேவை 9.5 டன் அளவு காற்று?
.