* பெற்ற தாய், தந்தை
* பாடம் ( கல்வி ) கற்றுக்கொடுத்த குருநாதர்கள்
* அல்லது நமக்கு ஏதேனும் ஒரு தொழில் ,வித்தை, வேதம், கலை கற்றுக் கொடுத்த குருநாதர்கள்
* தீர்த்த யாத்திரைக்காக நமக்கு மாலை போடும் குருநாதர்கள்
உதாரணம் :-
சபரிமலை குரு நாதர்கள்
திருப்பதி செல்லும் முன்
நமக்கு மாலை அணிவிக்கும் குருநாதர்கள்
* நமக்காக கன்னிகா தானம் செய்த பெண்ணின் தாய் தகப்பன் ( மாமனார் , மாமியார் )
* பெண்ணுக்கு மணமகனின் தாய் தகப்பன் ( மாமனார், மாமியார் )
* பரதேசி அதாவது திருமணம் செய்யாமல் தனக்கு என்று உறவும் ., எந்த உடைமையும் இலாமல் சிவனே கதி என்று வாழும் அகோரிகல் இவர்கள் காலில் மட்டுமே விழுந்து ஆசீர்வாதம் . வாங்க வேண்டும்..
அரசியல்வாதிகள் தனக்கு மேலதிகாரிகள் அல்லது வயதானவர்கள் காலில் விழலாமா ?
அவர்கள் நல்லவர்களா என்று சிந்தியுங்கள்
அவர் காலில் விழுந்தால் அவர்களின் பாவம் உங்களுக்கு வரும்.
ஒருவர் காலில் விழுவது அவர்கள் புனிதமானவர்கள் இருக்கவேண்டும்.
இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும் உயர்ந்த பெரிய பிரபலங்கள் பெரிய மனிதர்கள் வயதில் மூத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் காலில் விழுவதை தவிர்த்துவிடுங்கள்.
இல்லை அது நல்லதுதான் என்று உங்கள் மனதிற்கு தோன்றினால் அவர்கள் நல்லவர்களா என்று சிந்தியுங்கள் இல்லையென்றால் அவர்கள் பாவத்தை நீங்கள் பெறுவதற்கு சமம்.
கண்டவன் காலில் எல்லாம் விழாதே, நான் தான் சாமி என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொள் என்று சொல்பவர்களின் காலில் விழ வேண்டாம்.
தவறாக சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள்!!