3 / 10
சமந்தா சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியை படித்தார்.
❮
❯5 / 10
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர்.
இவர்களது திருமணமானது அக்டோபர் 6, 2017 அன்று கோவாவில் நடந்தது.
❮
❯6 / 10
நடிகை சமந்தா கிறிஸ்தவ மதமும், நாக சைதன்யா இந்து மதமும் என்பதால், இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் சமந்தா அக்கினேனி என மாற்றப்பட்டது.
❮
❯7 / 10
2010-ல் ’விண்ணைத்தாண்டி வருவாயா’. ’பாணா காத்தாடி’ படத்துக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றவர்.
❮
❯