ஸ்ருதி ஹாசனின் இசையில், உலக நாயகனின் வரிகளில் வெளியாகவுள்ள “இனிமேல்..” என்ற இசைப்பாடலில் நடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.