1. நேரத்தை nature-ல செலவிடுங்க
குளிர் காலையில் பைக் ride போகலாமே? fresh air, greenery அப்படி ஒரு calmness-ஐ தரும். வீட்டிலிருந்து வெளியே nature-க்கு exposure கிடைச்சா மனசு சுத்தம் ஆயிடும்.
2. நல்ல ரெஸ்ட் எடுத்துக்கோங்க
சில நேரம் நாம overthink பண்ணி நெருப்பு வைத்த மாதிரி tension ஆகிடுவோம். அதனால, 7-8 மணி நேரம் தூங்குறதுக்கு try பண்ணு. தூக்கம் இல்லாம சின்ன விஷயங்களும் பெரிய பிரச்சினையா தெரியும்.
3. ஆரம்பிக்க ஒரே 5 நிமிடதான் - Meditation
மூச்சு விடறத மட்டும் concentrate பண்ணி 5 நிமிஷம் meditation பண்ணுங்க. பெரிய கலை மாதிரி தோணும் ஆரம்பத்தில, ஆனா after few days, inner peace-ஐ feel பண்ணுவிங்க.
4. உடம்பை மூவ் பண்ணுங்க - Exercise
ரொம்ப உட்கார்ந்தே இருக்கிற வேலைல இருந்தா? தினமும் walking, cycling, yoga, அல்லது dance ஆடலாம். உடம்பு புத்துணர்வு பெற்றால், மனமும் active-ஆகும்.
5. நல்லா சாப்பாடு
அப்பப்ப healthy food-ஐ try பண்ணி பாருங்க. Fruits, veggies, and nuts உடம்புக்கு energy , மனசுக்கு freshness தரும்.
6. உண்மையான சொந்தங்களோட time செலவிடுங்க
சில நேரம், மனசு ரொம்ப அழுத்தத்துல இருக்கும் போது, நல்ல நண்பனோட 10 நிமிஷம் பேசினாலே tension-ஐ மறக்கலாம். எனக்கு நல்ல தோழன் கிட்ட பேசினால், mind relax ஆகிடும்.
7. எப்போதும் positivity-யை embrace பண்ணுங்க
பிரச்சினைகள் எல்லாருக்கும் வரும், ஆனா நல்ல விஷயங்களை focus பண்ண try பண்ணுங்க. நாளை நம்ம side-ல இருக்கும் என்பதை நம்பு. இந்த மாதிரி simple techniques try பண்ணுங்க. இது mind-அ light-weight-ஆ and calm-ஆவா மாத்திடும்.