அயோத்தி ராமர் கோவிலுக்காக 7 கொடி கம்பங்கள்

By Senthil

அயோத்தி ராமர் கோவிலுக்காக  அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ அம்பிகா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள 7 கொடி கம்பங்கள். பித்தளையால் செய்யப்பட்ட ஒவ்வொரு கம்பமும் 44 அடி நீளம், 9 அங்குல விட்டம், 5500 கிலோ எடை கொண்டது.

.
மேலும்