பன்னிரண்டு ஜோதி லிங்கத் திருத்தலங்களை அறிவோம்

By News Room

1. திரியம்பக லிங்கம்,   திரியம்பகேசுவரம்  திரியம்பகேசுவரர் திருக்கோயில்,      மகாராஷ்டிரம்,  நாசிக்.        2. காசி லிங்கம்,     வாரணாசி          விசுவநாதர் திருக்கோயில்,  உத்திரப்பிரதேசம், காசி 

3. சோம லிங்கம்  சோம நாதம்   சோம நாதர் திருக்கோயில்,  குஜராத், வீராவலி.          4. மாகாள லிங்கம்  உச்சயினி             மகாகாளேசுவரர் திருக்கோயில், மத்தியப்பிரதேசம்,  உச்சயினி 

  5. ஓங்கார லிங்கம் ஓங்காரேசுவரம்    மமலேசுவரர் திருக்கோயில்,   சத்தீஸ்கர், இண்டோர் 

6. கேதார லிங்கம்   கேதாரம்  கேதார நாதர் திருக்கோயில்,    உத்திரகாண்ட்         7. குசும லிங்கம்  கிராணேசுவரம் குசுமேசுவரர் திருக்கோயில்,       மகாராஷ்டிரம்,  எல்லோரா       8. ஸ்ரீசைல லிங்கம்    ஸ்ரீசைலம்   மல்லிகார்ஜூனர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்,   ஸ்ரீசைலம் 

   9. நாக லிங்கம்   ஔண்டா நாக நாதம்   நாகநாதர் திருக்கோயில்,      மகாராஷ்டிரம், ஔண்டா

10.வைசய லிங்கம்     பரலி வைசய நாதம்    வைசயநாதர்.        திருக்கோயில்,      மகாராஷ்டிரம், மன்மாடு 

11.பீம லிங்கம்  பீம சங்கரம்  பீம சங்கரர் திருக்கோயில் இரண்டு பாகமாக உள்ள இருபாலீசர் அலிப்பெருமான்  அம்மையப்ப லிங்கம்  மகாராஷ்டிரம், பூனா டாகனி 

12.இராம லிங்கம்  இராமேசுவரம்       இராமநாதர் திருக்கோயில் தமிழ்நாடு, இராமேசுவரம் (சேதுக்கரை).   

.
மேலும்