திதிகளின் விஷ்வ காயத்ரி மந்திரங்கள்

By News Room

பதினைந்து திதிகளின் விஷ்வ காயத்ரி மந்திரங்கள்

 

1.பிரதமை திதி :

 

ஓம் விராட் விஷ்வ பிரம்ம தேவாய வித்மஹே

சர்வ சப்த லோக பிதாசாரிய தேவ தீமஹி

தன்நோ ஸ்ரீ பிரதமைய ப்ரஷோதயாத்

 

2.துதியை திதி :

 

ஓம் விஷ்வ காயத்ரி பரப்பிரம்ம தேவி

சர்வலோக மதா சர்வ ஸ்வரிதேவிய தீமஹி

தன்நோ ஸ்ரீ துதியை ப்ரஷோதயாத்

 

3.திருதியை திதி :

 

ஓம் பரம திருமூர்த்தி அவதார தேவய வித்மஹே

பரம விஷ்வகுல அனுமந்த பரமதேவாய தீமஹி

தன்நோ ஸ்ரீ திருதியை ப்ரஷோதயாத்

 

4.சதுர்த்தி திதி :

 

ஓம் பரம சர்வ ஈஸ்வர நிருதி தேவ வித்மஹே

பரமாத்மா அவதார புருஷத்மா தீமஹி

தன்நோ ஸ்ரீ சதுர்த்தி ப்ரஷோதயாத்

 

5.பஞ்சமி திதி :

 

ஓம் பரம பரமாத்மா நித்திய வித்மஹே

சர்வ விஷ்வகுல வருண பகவாயை தீமஹி

தன்நோ பஞ்சமி ப்ரஷோதயாத்

 

6.சஷ்டி திதி :-

ஓம் சர்வ ஸ்வர புதல்வாய வித்மஹே

ஓங்கார திருமுகழகய தீமஹி

தன்நோ சஷ்டி ப்ரஷோதயாத்

 

7.சப்தமி திதி :

 

ஓம் லட்சுமி நாராயணாய வித்மஹே

பரமபவித்ரகுபேர விஷ்வதேவ தீமஹி

தன்நோ ஸ்ரீ சப்தமி ப்ரஷோதயாத்

 

8.அஷ்டமி திதி :-

ஓம் மகா மாய ஸ்வரய வித்மஹே

பரம் தேவ ஈசானிய தீமஹி

தன்நோ ஸ்ரீ அஷ்டமி ப்ரஷோதயாத்

 

9.நவமி திதி :

 

ஓம் பரம பிரம்ம சாரிய தேவியே வித்மஹே

வித்ய ஞான கலை மகளே தீமஹி

தன்நோ ஸ்ரீ நவமி ப்ரஷோதயாத்

 

10.தசமி திதி :-

ஓம் மாய வாஸ்த்து புருஷத்மா வித்மஹே

பரமசாரிய விஷ்வ பிரபஞ்ச தீமஹி

தன்நோ ஸ்ரீ தசமி ப்ரஷோதயாத்

 

11.ஏகாதசி திதி :

 

ஓம் பரமாத்மா பரம நாராயணா வித்மஹே

சர்வ ஜீவத்மா சர்வாச்சாரிய தீமஹி

தன்நோ ஸ்ரீ ஏகாதசி ப்ரஷோதயாத்

 

12.துவாதசி திதி :

 

ஓம் பரம வைகுண்ட தேவாய வித்மஹே

பரம லெட்சுமி தேவியே தீமஹி

தன்நோ ஸ்ரீ துவாதசி ப்ரஷோதயாத்

 

13.திரியோதசி திதி :

 

ஓம் பரம ஜீவ மோஷ வித்மஹே

சர்வ நாராயண என தேவாய தீமஹி

தன்நோ ஸ்ரீ திரியோதசி ப்ரஷோதயாத்

 

14.சதுர்தசி திதி :

 

ஓம் பரம விஷ்வ குவ புரூஷத்மா வித்மஹே

மாயயின்ப யிந்திர தேவாய தீமஹி

தன்நோ ஸ்ரீ சதுர்தசி ப்ரஷோதயாத்

 

15.பௌர்ணமி திதி :

 

ஓம் பரம மதஸ்வரி தேவியே வித்மஹே

பரம விஷ்வசாரிய தேவாய தீமஹி

தன்நோ ஸ்ரீ பௌர்ணமி ப்ரஷோதயாத்

 

நீங்கள் பிறந்த திதி நித்யா தேவதைகளும், அவர்களுக்குரிய காயத்ரி மந்திரமும்:

 

திதிகள் மொத்தம் 15 உள்ளன. இந்த திதிகள் வளர்பிறையில் இருந்தால் கிருஷ்ண பட்ச திதிகள் என்றும், தேய்பிறையில் இருந்தால் தேய்பிறை திதிகள் அல்லது கிருஷ்ண பட்ச திதிகள் மற்றும் வளர்பிறை திதிகள் அல்லது சுக்லபட்ச திதிகள் எனப்படுகிறது.

 

நீங்கள் பிறந்த தினத்தில் உள்ள திதிகளை அறிந்து, அதற்குரிய அதிதேவதைகள் யார், அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வர உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களும் தேடி வரும். துவண்டு கிடக்கும் உங்கள் வாழ்வில் ஒளி விசவும், நம்பிக்கை ஏற்படவும் உறுதுணையாக இருக்கும்.

 

திதிகளுக்குரிய தெய்வங்களான திதி நித்யாவும் அவர்களுக்கான காயத்ரி மந்திரங்களும்.

 

1) ஸ்ரீ காமேஸ்வரி நித்யா

வளர்பிறை பிரதமை திதிக்கும், தேய்பிறை அமாவாசை திதிதிக்கும் அதிதேவதையாக திகழ்பவர் ஸ்ரீ காமேஸ்வரி நித்யா.

 

ஸ்ரீ காமேஸ்வரி நித்யா காயத்ரி மந்திரம்

 

ஓம் காமேஸ்வர்யை வித்மஹே 

நித்யக்லிந்நாய தீமஹி 

தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத் 

 

2) பகமாலினி நித்யா 

வளர்பிறை துவிதியை திதிக்கும், தேய்பிறை சதுர்த்தசி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ பசுமாலினி நித்யா விளங்குகிறார்.

 

பகமாலினி நித்யா காயத்ரி மந்திரம்

 

ஓம் பகமாலிணி வித்மஹே 

சர்வ வசங்கர்யை தீமஹி

தன்னோ நித்ய ப்ரசோதயாத்.

 

3) ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா 

வளர்பிறை திருதியை திதிக்கும் தேய்பிறை திரியோதசி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ நித்யக்லின்னா நித்யா விளங்குகிறார்.

 

ஸ்ரீ நித்யக்லின்னா

காயத்ரி மந்திரம்

 

ஓம் நித்யக்லின்னாயை வித்மஹே

நித்ய மதத்ரவாய தீமஹி

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

 

4) ஸ்ரீ பேருண்டா நித்யா 

வளர்பிறை சதுர்த்தி திதிக்கும் தேய்பிறை துவாதசி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ பேருண்டா நித்யா விளங்குகிறார்.

 

பேருண்ட நித்யா காய்த்ரி மந்திரம்

ஓம் பேருண்டாயை வித்மஹே 

விஷஹராயை தீமஹி 

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

 

5) வஹ்னி வாஸினி நித்யா 

வளர்பிறை பஞ்சமி திதிக்கும் தேய்பிறை ஏகாதசி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ வஹ்நி வாஸினி நித்யா விளங்குகிறார்.

 

வஹ்னி வாஸினி நித்யா காய்த்ரி மந்திரம்

 

ஓம் வஹ்னி வாஸின்யை வித்மஹே

ஸித்திப்ரதாயை தீமஹி 

தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

 

6) மஹா வஜ்ரேஸ்வரி நித்யா 

வளர்பிறை சஷ்டி திதிக்கும் தேய்பிறை தசமி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ வஜ்ரேச்வரி நித்யா விளங்குகிறார்.

 

மஹா வஜ்ரேஸ்வரி நித்யா காய்த்ரி மந்திரம்

ஓம் மஹா வஜ்ரேஸ்வராய வித்மஹே 

வஜ்ரநித்யாய தீமஹி 

தன்னோ நித்ய ப்ரசோதயாத் 

 

7) சிவதூதி நித்யா 

வளர்பிறை சப்தமி திதிக்கும் தேய்பிறை நவமி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ சிவதூதி நித்யா விளங்குகிறார்.

 

சிவதூதி நித்யா காய்த்ரி மந்திரம்

ஓம் சிவதூத்யை ச வித்மஹே 

சிவங்கர்யைச தீமஹி 

தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத் 

 

8) துவரிதா நித்யா 

வளர்பிறை அஷ்டமி திதிக்கும் தேய்பிறை அஷ்டமி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ த்வரிதா நித்யா விளங்குகிறார்.

 

துவரிதா நித்யா காய்த்ரி மந்திரம்

ஓம் த்வரிதாயை வித்மஹே 

மஹாநித்யாய தீமஹி 

தன்னோ தேவீ ப்ரசோதயாத்.

 

9) குலசுந்தரி நித்யா 

வளர்பிறை நவமி திதிக்கும் தேய்பிறை சப்தமி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ குலசுந்தரி நித்யா விளங்குகிறார்.

 

குலசுந்தரி நித்யா  காய்த்ரி மந்திரம்

 

ஓம் குலசுந்தர்யை வித்மஹே

காமேஸ்வர்யை தீமஹி 

தன்னோ நித்ய ப்ரசோதயாத் 

 

10) நித்ய நித்யா 

வளர்பிறை தசமி திதிக்கும் தேய்பிறை சஷ்டி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ நித்யா நித்யா விளங்குகிறார்.

 

நித்ய நித்யா காய்த்ரி மந்திரம்

ஓம் நித்யபைரவ்யை வித்மஹே 

நித்யநித்யாயை தீமஹி 

தன்னோ யோகினீ ப்ரசோதயாத் 

 

11) நீலபதாகை நித்யா 

வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ நீலபதாகை நித்யா விளங்குகிறார்.

 

நீலபதாகை நித்யா காய்த்ரி மந்திரம்.

 

ஓம் நீலபதாகை வித்மஹே 

மஹாநித்யாயை தீமஹி 

தன்னோ நித்ய ப்ரசோதயாத்.

 

12) விஜயா நித்யா

வளர்பிறை துவாதசி திதிக்கும் தேய்பிறை சதுர்த்தி திதிக்கும் உரிய தேவதையாக ஸ்ரீ விஜயா நித்யா விளங்குகிறார்.

 

விஜயா நித்யா காய்த்ரி மந்திரம்

ஓம் விஜயதேவ்யை வித்மஹே 

மஹாநித்யாய தீமஹி 

தன்னோ நித்ய ப்ரசோதயாத் 

 

13) சர்வமங்களா நித்யா 

வளர்பிறை திரயோதசி திதிக்கும் தேய்பிறை திருதியை திதிக்கும் உரிய அதிதேவதை ஸ்ரீ ஸர்வமங்களா நித்யா விளங்குகிறார்.

 

சர்வமங்களா நித்யா காய்த்ரி மந்திரம்

ஓம் சர்வமங்களை வித்மஹே 

மஹாச் சந்த்ரத்மிகயை தீமஹி 

தன்னோ நித்ய ப்ரசோதயாத் 

 

14) ஜ்வாலாமாலினி நித்யா 

வளர்பிறை சதுர்த்தசி திதிக்கும் தேய்பிறை துவிதியை திதிக்கும் உரிய அதிதேவதை ஸ்ரீ ஜ்வாலாமாலினி நித்யா விளங்குகிறார்.

 

ஜ்வாலாமாலினி நித்யா காய்த்ரி மந்திரம்

ஓம் ஜ்வாலாமாலினி வித்மஹே

மஹா ஜ்வாலாயை தீமஹி 

தன்னோ நித்ய ப்ரசோதயாத் 

 

15) சித்ரா நித்யா

வளர்பிறை பெளர்ணமி திதிக்கும் தேய்பிறை பிரதமை திதிக்கும் உரிய அதிதேவதை ஸ்ரீ சித்ரா நித்யா விளங்குகிறார்.

 

சித்ரா நித்யாகாய்த்ரி மந்திரம்

ஓம் ஸ்ரீசிசித்ராயை ச வித்மஹே 

மஹாநித்யை ச தீமஹி 

தன்னோ நித்ய 

ப்ரசோதயாத்.

.
மேலும்