திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

By Senthil

திருமலை திருப்பதிக்கு கோடை விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு, நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் கோவிலில் நாளை முதல் ஜூலை 15ந் தேதி வரை வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

.
மேலும்