"பள்ளத்தூரில் பிறந்தவர், 26மே1943இ்ல் பிறந்தார், வறுமையின் காரணமாக,சிறுமியாக இருந்த போதே நாடகத்தில் நடித்தார், மனோரமா எனும் பெயர் நாடகத்தில் நடிக்கும்போது சூட்டப்பட்டது,
மாலையிட்ட"மங்கை படத்தில் கதாநாயகியாக1958இல் அறிமுகமானார்.பிறகு நகைச்சுவை நடிகையானார்,"ஆச்சீ"என அனைவராலும்"அன்புடன் அழைக்கப்பட்டார்
திரைப்பட நடிகர் ராமநாதனுடன் திருமணம் ஆனது,பூபதி என்னும் ஒரேமகன் ஆச்சிக்கு!
மணவாழ்க்கை ஏமாற்றம்தந்தது! சோகத்தைச்சுமந்தாலும் ,அனைவரையும் தனது நடிப்பால் மகிழ்ச்சியாக சிரிக்க வைத்தார்,
ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர், 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை செய்தவர்.
சிவாஜி,எம்ஜி,ஆர் மற்றும்"திரையுலக நடிகர்கள் அனைவரோடும் நடித்த நடிகையாவார்
பல்வேறு விருதுகளைப்பெற்றவர்,சொந்தக்குரலிம் பாடியவர்,சிறந்ததுணைநடிகைக்கான தேசிய விருது பெற்றவர்!
நடித்துக்கொண்டிருக்கும் போது உயிர் போக வேண்டுமென நினைத்தவர்,
இன்றும் நம்மிடையே அவரதுசிறந்த நடிப்பால்
"ஆச்சி"மனோரமா வாழ்கிறார்
அவரது நிலைத்த புகழ் வளர்க!