Breaking News :

Saturday, December 21
.

கமல்ஹாசன்-இளையராஜா கே.ஜி.எப்.-2 படத்தை பார்த்து ரசித்தனர்


சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் கேஜிஎப்-2 திரைப்படத்தினை  நடிகர் கமல்ஹாசனும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்து பார்த்து ரசித்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் படத்தை சேர்ந்து பார்த்த ஒரு புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை பார்த்து இருவரும் படக்குழுவினர்களை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.