கருத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் சீரான (3 ஆண்டு) இடைவெளியில் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டோம். பொதுவாக பெண்கள் தங்கள் மாத நாட்கள் ஆரம்பித்த நாளிலிருந்து அதிகபட்சமாக பத்து நாட்கள் கருத்தரிக்க தயாராக இருப்பார்கள் அந்த பத்து நாட்கள் கழித்து இயல்பாக உறவு வைத்துக் கொள்வதால் கரு உண்டாவதில்லை.
அப்படியும் தயக்கம் இருந்தால் உணவுக்குப்பின் எள்ளினால் செய்த ஏதாவது பலகாரம் ( எள்ளு மிட்டாய்) சப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுப்பதுடன் கருத்தரித்தலையும் ஒரு தடுக்கிறது, குறிப்பாக பெண்கள் தலை குளிக்கும் நாளுக்கு முந்தைய பத்து நாட்கள் நன்று. எனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன்.
இதில் மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவிக்கவும், அதையும் மீறி கரு உண்டானால் மாத்திரைகள் தான், அதுவும் ஐம்பது நாட்கள் தான் .
அறுபது நாட்கள் ஆன கருவை கலைக்க மருத்துவமனையை அணுகவதுதான் சிறந்த வழி, அங்கு தொண்ணூறு நாட்கள் ஆகிய கருவை கலைப்பது சுலபம் பதினாறு வாரங்கள் (நூற்றுப்பத்து நாட்கள்) கழித்து கருக்கலைப்பு செய்ய முடியாது அப்படி செய்தால் தாயின் உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தைத் தரும்,