புத்தர் மீது அம்பேத்கருக்கு இருந்த ஈடுபாட்டைப் பற்றிப் பலருக்கும் தெரியும். அதுகுறித்துப் பல புத்தகங்களும் வந்துவிட்டன. ஆனால், புத்தகங்கள் மீது அம்பேத்கர் கொண்டிருந்த காதலைப் பற்றிப் பரவலாகத் தெரியாது.
அந்தக் குறையைப் போக்கும்விதமாகச் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது ‘டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்’ எனும் நூல். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் இந்நூலில், ‘நூல்களை விழுங்கிய நுண்ணறிவாளர்’ அம்பேத்கர், நமக்கு அறிமுகமாகிறார்.
எழுத்தாளர்: ஆசிரியர் கி.வீரமணி
பக்கங்கள் : 78
பதிப்பு: அய்ந்தாம் பதிப்பு - 2022
விற்பனை விலை :(Regular priceRs. Rs. 80.00 +shipping)
தேவையெனில் Gpay: 8428455455 ( Logital Media Pvt Ltd ) என்கிற எண்ணுக்கு வாட்சப் செய்யவும்
periyarbooks.com visit my only online book shops chennai