புத்தகம் பற்றி எஸ்பிபி.
நேரில் பார்த்து பழக்காமலேயே நமது உயிரிலும் உணர்விலும் நினைவிலும் கலந்து வாழும் நம் உள்ளம் கொள்ளை கொண்ட எஸ்பிபி எனும் நண்பனுக்கு இந்நூலை படைப்பதன் மூலம் மீள முடியாத இந்த துக்கத்திற்கு ஒரு சிறு மன ஆறுதல் தேடும்முயற்சி இது.
எத்தனை பிணக்குகள் இருந்தாலும் தான் வாய்ப்பளித்த இளையராஜாவை அவர் தூக்கிவைத்துக் கொண்டு கொண்டாடியதைப் போல வேறு எவருமே கொண்டாடியிருக்க முடியாது.
கிருத்தவராக இருந்தாலும் தான் சார்ந்த சமூகத்தின் மதத்தின் உச்சபட்ச கௌரவமான பாத பூஜையை செய்ததன் மூலம் அவர் சாதிய மத சாஸ்த்திர முரண்களை அடித்துடைத்த புரட்சிக்காரனாகவும் நின்றார்.
இறவா கலைஞனுக்கு ஓர் எழுத்தஞ்சலி!
பக்கங்கள்: 127
பதிப்பு: இரண்டாம் பதிப்பு - 28 செப்டம்பர் 2021
விற்பனை விலை :(Regular priceRs. 99.00+shipping)
தேவையெனில் Gpay: 8428455455 ( Logital Media Pvt Ltd ) என்கிற எண்ணுக்கு வாட்சப் செய்யவும்
periyarbooks.com visit my only online book shops chennai