Breaking News :

Thursday, November 21
.

ஸ்ரீமன் நாராயணனின் 24 திருநாமங்கள்!


யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.

 

அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும், சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.

 

24 *திருநாமங்கள்*

         *****************

 

1.*ஓம் கேசவாய நமஹ*

 

2.*ஓம் சங்கர்ஷனாய நமஹ*

 

3.*ஓம் நாராயணாய நமஹ* 

 

4.*ஓம் வாசுதேவாய நமஹ*

 

5 *ஓம் மாதவாய நமஹ*

 

6.*ஓம் ப்ரத்யும்னாய நமஹ* 

 

7.*ஓம் கோவிந்தாய நமஹ* 

 

8 *ஓம்‌ அனிருத்தாய நமஹ* 

 

9.*ஓம் விஷ்ணவே நமஹ*

 

10 *ஓம் புருஷோத்தமாய நமஹ*

 

11 *ஓம் மதுசூதனாய நமஹ*

 

12.*ஓம் அதோக்ஷஜாய நமஹ* 

 

13.*ஓம் த்ரிவிக்ரமாய நமஹ* 

 

14.*ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ* 

 

15.*ஓம் வாமனாய நமஹ*

 

16.*ஓம் அச்சுதாய‌ நமஹ* 

 

17 *ஓம் ஸ்ரீதராய நமஹ*

 

18.*ஓம் ஜனார்தனாய நமஹ*

 

19 *ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ*

 

20 *ஓம் உபேந்த்ராய நமஹ*

 

21.*ஓம் பத்மநாபாய‌ நமஹ*

 

22.*ஓம் ஹரயே நமஹ* 

 

23.*ஓம் தாமோதராய நமஹ*

 

24.*ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ*

 

*ஓம் கோவிந்தா ஹரி கோவிந்தா*

 

*ஓம் நமோ நாராயணாய*

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.