தமிழக வெற்றி கழகம்... நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சி பெயர் அறிவிப்பு

By News Room

ரசிகர்களால் மிகவும் ஆர்முடன் நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில், இன்றைய தினம் பதில் கிடைத்து விட்டது. டெல்லி சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்து விட்டு, அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

அதன்படி, தமிழக வெற்றி கழகம் என்று பெயரிடப்பட்டிருப்பதாக  தகவல்கள் தெரிவிகின்றன.

.
மேலும்