யூடுப்பில் புதிய சாதனை படைத்த தனுஷ் பாடல்

By Senthil

நடிகர் தனுஷ் என்றாலே அவரின் பாடல் வரிகள் தான். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கிக் கொண்டுள்ள நடிகர்களில் இவரும் ஒருவர். 

இயக்குனர் பாலாஜி மோகனின் இயக்கத்தில் 2015-இல் இவர் நடித்த ”மாரி” திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தில் தனுஷின் கதாப்பாத்திரத்திற்கும் அவருடைய காஸ்டியூமிற்கும் இன்றளவும் ரசிகர்கள் குவிந்திருக்கின்றனர். 

இப்படத்தில் அனிருத் இசையமைத்த அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. இந்நிலையில் மாரி படத்தில் இடம் பெற்ற ”தரலோக்கல்” என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது அவரின் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

யுடீப்

.
மேலும்