நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்திலும் மற்றும் குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ள்ளார் வெண்ணிற ஆடை மூர்த்தி
பிறப்பு: 1936 வெண்ணிற ஆடை படத்தில் இயக்குநர் ஸ்ரீதர் இவரை அறிமுகம் செய்தார். அந்த படத்தின் பெயர் பின்னாளில் இவரது பெயருடன் ஒட்டிக்கொண்டு வெண்ணிற ஆடை மூர்த்தி ஆனார்.
சிறந்த ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். இவர் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவையூட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு பி. எல். பட்டதாரி, தொழில்முறை வழக்கறிஞர், அதுமட்டுமின்றி சோதிடம் பார்ப்பதிலும் கைதேர்ந்தவர். இவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
கமலஹாசன் முழுக் கதையின் நாயகனாக நடித்த, மாலை சூட வா திரைப்படத்திற்கும் இவர் தான் திரைக்கதை எழுதியுள்ளார்.இவரது மனைவி மணிமாலாவும் ஒரு பிரபல நடிகை.
குறிப்பிட்ட சில திரைப்படங்கள் தொகு வெண்ணிற ஆடை (1965) முகமது பின் துக்ளக் (1971) - சிறப்புத் தோற்றம் காசேதான் கடவுளடா (1972) காயத்ரி (1977) பன்னீர் புஷ்பங்கள் (1981) காதுல பூ (1981) - பாடல் --2 படம்--2 கட்டுரை-1 ஷேர் சாட்-1 பாடல் வரி பதிவு-1