சத்து மாவு செய்வது எப்படி?

By News Room

தேவையானவை:

முந்திரி : 2 ஸ்பூன் பாதாம் : 2 ஸ்பூன் சிவப்பு அரிசி : 25 கிராம் பார்லி : 25 கிராம் ஜவ்வரிசி   : 25 கிராம் பச்சை பயறு : 25 கிராம் மக்காச்சோளம் : 100 கிராம் கேழ்வரகு : 100 கிராம் கம்பு : 100 கிராம் வெள்ளைச்சோளம் : 100 கிராம் கோதுமை : 25 கிராம் திணை : 25 கிராம் பட்டாணி : 25 கிராம் பொட்டு கடலை : 25 கிராம் வேர்க்கடலை : 25 கிராம் ஏலக்காய் : 1 ஸ்பூன் கருப்பு கானம் : 25 கிராம்

அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்து கொள்ளவும்.

வெறும் வாணலியில் 5 நிமிடம் தனியார் தனியே வறுத்து ஆற வைக்கவும்.

பின் மிக்சியில் அல்லது மிஷின் ல் நைசாக அரைத்து கொள்ளவும்

2 மணி நேரம் ஆற வைத்து மூடி போட்ட பாத்திரத்தில் போட்டு உபயோகிக்கவும்.

1 நபர் க்கு 2 ஸ்பூன் என வைத்துக் கூழ் காய்த்து குடிக்கலாம்.

.
மேலும்