உங்க ராசிக்கு தங்கம் வாங்க சிறந்த நாள் எது?

By News Room

மேஷ ராசிக்காரர்கள் ஞாயிறு வெள்ளி நகை வாங்கலாம். 

 

ரிஷபம் ராசிக்காரர்கள் புதன் வெள்ளி நகை வாங்கலாம். 

 

மிதுனம் ராசிக்காரர்கள் திங்கள் வியாழன் நகை வாங்கலாம். 

 

கடகம் ராசிக்காரர்கள் ஞாயிறு, திங்கள், புதன் நகை வாங்கலாம். 

 

சிம்மம், மகரம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி

 

கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் 

 

துலாம் ராசிக்காரர்கள் திங்கள் வெள்ளியும் தங்கம்

வாங்கலாம். 

 

விருச்சிகம் ராசிக்காரர்கள் சனிக்கிழமையும் 

 

தனுசு ராசிக்காரர்கள் வியாழக்கிழமையும், 

 

கும்பம் ராசிக்காரர்கள் புதன், வெள்ளி, ஞாயிறு கிழமையும் 

 

மீனம் ராசிக்காரர்கள் திங்கள், வியாழன் கிழமைகளில் நகை வாங்க நல்ல நாட்கள். 

 

இந்த கிழமைகளில் சித்தயோகம், சுப முகூர்த்தம் ஆகிய வேளையில் தங்க நகைகள் வாங்க அதிகம் சேரும் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

.
மேலும்