பொதுவாக உடலுறவு செய்வேண்டும் என்ற ஆதங்கமும் பெண்ணைப் பாரத்து ரசித்தவுடன் அவளை உடலுறவு கொள்ளவேண்டும் என்ற ஆதங்கம் ஆண்களுக்கு அதிகம். இது இயற்கையாகவே சந்ததியைப் பெருக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.
ஆணுக்கு உடலுறவு ஆசை மூழையால் நேரடியாகத்தூண்டப்படும். பெண்களுக்கு அணைப்பும் உராயவும் அன்பும் அதற்கு தேவைப்படும் ஏனெனில் பெண்களை பொறுத்தவரை உடலுறவின் பக்கவிளைவு ஆணின் குழந்தையை சுமப்பது. இதனால் அவள் ஆதங்கம் ஓரளவு இருந்தும் தனக்கு பிடித்த தரமான நம்பிக்கையான ஆணைக்கண்டு பழகிதும் உடலுறவை எதிர் பார்ப்பாள்.
ஆக மொத்தம் ஆண்களின் ஆவல் யாருனனாவது உள்செலுத்தி அனுபவித்து விலகுவதும், பெண்களின் ஆவல் தரமான நம்பிக்கையான ஒருவனை உள் செலுத்தித் தன்னுடன் வாழவைப்பதுமே. இதனால் ஆண்களின் காமம் பெண்களைவிட அதிகமாகப் புலப்படும்.