நம் நடேசர் நடராசர்
அறம் சார்ந்த வாழ்வியலை மட்டுமே கற்றுதருவார் வழிகாட்டுவார்
நேர்மை நியாயம் நீதி தர்மம் மட்டுமே
நம் நடேசர் நடராசர் முன்னுரிமை கொடுப்பார்..
உலகம் முழுக்க பரவி விரவி கிடந்த
சைவசமயத்தை
சிவவழிபாட்டை
அன்பே சிவம் என்று ஆதியிலிருந்தே
சொல்லப்படுகிறது சொன்னார்கள்
ஏன்
ஏனென்றால்
**தவறு செய்தால்
அழித்தொழித்திடுவான் சிவன்**
என்ற பயத்தாலே
சொல்லி வைத்தார்கள் முன்னோர்கள்
நாளடைவில்
நடராசரை இல்லத்தில் வைக்காதே
வீடு ஆடிப்போயிடும்
சிவனை வைத்து இல்லத்தில் வழிபடாதே
ரொம்ப சிரமப்படுவே
ஓண்டாடியிடுவே
என்று தவறாக பரப்பினார்கள்......
ஆனால்
அனைவரும் ஒரு விடயத்தை மறந்துவிட்டார்கள்...
ஒழுக்கமாக வாழ்..
ஒழுக்கம் தவறினால்
சிவபெருமான் கண்டிக்கமாட்டான் தண்டிக்கத்தான் செய்வான் ஏன்உணரவில்லை மக்கள்....
சைவசமயம்
ஒழுக்கம்
நேர்மை
தனி மனித ஒழுக்கம்
இதற்குதான் முன்னுரிமை கொடுத்தது
அனைவர் இல்லத்திலும் நடேசபெருமான் நடராசர் திருமேனி வைத்து வழிபடுவோம்....
தீவினைகள் அனைத்தையும் வேரறுப்போம்.....
அடியேன்
சிவப்பணியை தவமாக கொண்ட ஆலவாயர் அருட்பணி மன்றம்
மெய்யியலே வாழ்வியல் என
மாதம் ஒருமுறை
108 மூலிகை பொடிகளால் அபிடேகம்
பழமையான
**சிவனார் ஆலயத்தை தேடி பயணம்**