அய்யனாரை பல இடங்களில் பல பெயர்களில் வழிபடுகிறர்கள் இவை காரண பெயராகவோ அல்லது ஊர் பெயரை கொண்டு அமைந்துள்ளது. அவைகளில் சில பெயர்கள்..
1 கரையடி காத்த அய்யனார்
2 அடைக்கலம் காத்த அய்யனார்
3 நீர்காத்த அய்யனார்
4 அருஞ்சுனை காத்த அய்யனார்
5 சொரிமுத்து அய்யனார்
6 கலியணான்டி அய்யனார்
7 கருங்குளத்து அய்யனார்
8 குருந்துனடய அய்யனார்
9 இளம்பாளை அய்யனார்
10 கற்குவேல் அய்யனார்
11 கொண்னறயான்டி அய்யனார்
12 செண்பகமூர்த்தி அய்யனார்
13 திருவேட்டழகிய அய்யனார்
14 சமணர்மலை அய்யனார்
15 கூடமுடைய அய்யனார்
16 சிறை மீட்டிய அய்யனார்
17 எட்டிமுத்து அய்யனார்
18 செகுட்ட அய்யனார்
19 வெட்டுடைய அய்யனார்
20 மருது அய்யனார்
21 வேம்பூலி அய்யனார்
22 நிறைகுளத்து அய்யனார்
23 ஆதிபுதிரங்கொண்ட அய்யனார்
24 சித்தகூர் அய்யனார்
25 பிரண்டி அய்யனார்
26 வீரமுத்து அய்யனார்
27 பாலடி அய்யனார்
28 தந்தலை வெட்டி அய்யனார்
29 கருமலை காத்த அய்யனார்
30 அல்லல் தீர்த்த அய்யனார்
31 ஹரி இந்திர அய்யனார்
32 காடைபிள்னள அய்யனார்
33 செல்லப் பிள்ளை அய்யனார்
34 வீர பயங்கரம் அய்யனார்
35 மாணிக்கக் கூத்த அய்யனார்
36 வணங்காமுடி அய்யனார்
37 குன்னிமலை அய்யனார்
38 தூத்துவான் அய்யனார்
39 மாநாடு அய்யனார்
40 தலையூனி அய்யனார்
41 பொன்வண்டு அய்யனார்
42 பலவேசம் அய்யனார்
43 மருதமலை அய்யனார்
44 அல்லியூத்து அய்யனார்
45 வன்னிய அய்யனார்
46 எரிச்சீஸ்வர அய்யனார்
47 சுனை அய்யனார்,
48 வில்லாயுதம் உடைய அய்யனார்
49 கோச்சடை அய்யனார்
50 மக்கமடை அய்யனார்
51 வீரப்ப அய்யனார்
52 மஞ்சனீஸ்வர அய்யனார்
53 வெங்கலமூர்த்தி அய்யனார்
54 குரும்புடைய அய்யனார்
55 நீதியுடைய அய்யனார்
56 ஈடாடி அய்யனார்
57 செவிட்டு அய்யனார்
58 தேன்மலையாண்டி அய்யனார்
59 கலியுகமெய் அய்யனார்
60 கரந்தமலை அய்யனார்
61 பனையூருடைய அய்யனார்
62 அதிராம்சேரி அய்யனார்
63 மலம்பட்டி அய்யனார்
64 ஜடாமுனி அய்யனார்
65 ராசவெலி அய்யனார்
66 பொய் சொல்லாத மெய் அய்யனார்
67 அலங்கம்பட்டி அய்யனார்
68 புரோவர்த்தி அய்யனார்
69 ஐந்துமுடை அய்யனார்
70 அதினமிளகிய அய்யனார்
71 ஒடக்குலம் அய்யனார்
72 பாலாறுகொண்ட அய்யனார்
73 குன்னக்குடி அய்யனார்
74 குலம் அய்யனார்
75 வலையங்குளம் அய்யனார்
76 கருகப்பிள்ளை அய்யனார்
77 வெள்ளிமலை அய்யனார்
78 கருக்காச்சி அய்யனார்
79 பெரியகுளம் அய்யனார்
80 வளையங்குளம் அய்யனார்
81 செல்லபட்டி அய்யனார்
82 கடவுகாத்த அய்யனார்
83 செங்கமடை அய்யனார்
84 நல்லூடைய அய்யனார்
85 வல்லகுடி அய்யனார்
86 இடமறை அய்யனார்
87 சுண்டைக்காட்டு அய்யனார்
88 கூத்தினிகாட்டு அய்யனார்
89 வெள்ளவேடு அய்யனார்
90 அம்மச்சி அய்யனார்
91 தலையார் கொண்டையார்
92 உத்தம அய்யனார்
93 வெள்ளை வீர அய்யனார்
94 பெரியசாமி அய்யனார்
95 மூர்த்தி அய்யனார்
96 வேலங்கி அய்யனார்
97 சுயம்புலிங்க அய்யனார்
98 பராக்கிரப்பாண்டிப்பேரி அய்யனார்
99 வெற்றிவேல் அய்யனார்
100 ஐந்தருவி அய்யனார்
101 அழகிய அய்யனார்
102 குளத்தூ அய்யனார்
103 செம்புலி அய்யனார்
104 அகலிகைசாபம்தீர்த்த அய்யனார்
105 படியேறும் அய்யானர்
106 குறும்பண்ட அய்யனார்
107 பேயாண்டி அய்யனார்
108 ஆறுமுக அய்யனார்
109 திருக்கோட்டி அய்யனார்
110 ஆதீனமிளகிய அய்யனார்
111 ஆனைமேல் அய்யனார்
112 வெங்கலமுடி அய்யனார்
113 சாகத அய்யனார்
114 வட்டத்தாழி அய்யனார்
115 பொன் அய்யனார்
116 புலியாண்டி அய்யனார்
117 சாத்த அய்யனார்
118 நடுவுடைய அய்யனார்
119 வேலடிபண்ணை அய்யனார்
120 சின்ன அய்யனார்
121 தேத்தாம்பட்டி மலையாண்டி அய்யனார்
122 வெள்ளுடைய அய்யனார்
123 வீரமலைஅய்யனார்
124 சோலைமலை அய்யனார்
125 குருவீரப்ப அய்யனார்
126 மஞ்சமலை அய்யனார்
127 செருவலிங்க அய்யனார்
128 சுண்டக்காட்டு அய்யனார்
129 அழகியவரத அய்யனார்
130 களத்திருடைய அய்யனார்
131 கலியுகவரத அய்யனார்
132 தண்டீஸ்வர அய்யனார்
133 வெள்ளந்திருவரசு வரத அய்யனார்
134 கரும்பாயிரம் கொண்ட அய்யனார்
135 நலலமுத்துஅய்யனார்
136 குன்னம் அய்யனார்
137 இராஜவளவண்டஅய்யனார்
138 பரமநாதஅயயனார்
139 பழங்குளத்து அய்யனார்
140 கொடைமுகி அய்யனார்
141 கரைமேல்அழகர் அய்யனார்
142 சிறைகாத்த அய்யனார்
143 மழைகாத்த அய்யனார்
144 செல்வராய அய்யனார்
145 திருமேனி அய்யனார்
146 நல்லசேவு அய்யனார்
147 பூங்காவிடை அய்யனார்
148 முத்துபிரம்ம அய்யனார்
149 மெய்சொல்லி அய்யனார்
150 கலிதீர்த்த அய்யனார்
151 பெருவேம்பு அய்யனார்
145 திருமேனி அய்யனார்
146 நல்லசேவு அய்யனார்
147 பூங்காவிடை அய்யனார்
148 முத்துபிரம்ம அய்யனார்
149 மெய்சொல்லி அய்யனார்
150 கலிதீர்த்த அய்யனார்
151 பெருவேம்பு அய்யனார்
145 திருமேனி அய்யனார்
146 நல்லசேவு அய்யனார்
147 பூங்காவிடை அய்யனார்
148 முத்துபிரம்ம அய்யனார்
149 மெய்சொல்லி அய்யனார்
150 கலிதீர்த்த அய்யனார்
151 பெருவேம்பு அய்யனார்
159 ஓலைகொண்ட அய்யனார்
160 நல்லகுருந்த அய்யனார்
161 பந்தமாணிக்க அய்யனார்
162 செல்லக்குட்டி அய்யனார்
163 காரியழகர் அய்யனார்
164 ஆலமுத்து அய்யனார்
165 சாம்பக மூர்த்தி அய்யனார்
166 வள்ளாள கண்ட அய்யனார்
167 குழந்தி அய்யனார்
168 கூரிச்சாத்த அய்யனார்
169 திருவீதிகொண்ட அய்யனார்
170 சிங்கமுடைய அய்யனார்
171 பொய்யாழி அய்யனார்
172 பிழைபொறுத்த அய்யனார்
173 வினைதீர்த்த அய்யனார்
174 வலதுடைய அய்யனார்
175 துல்லுக்குட்டி ஐயனார்
175 நீலமேக அய்யனார்
176 முடிபெருத்த அய்யனார்
177 மருதய அய்னார்
178 உருவடி அய்யனார்
179 பெருங்காரையடி மீண்ட அய்யனார்
180 பாதாள அய்யனார்
181 வழிகாத்த அய்யனார்
182 கருத்தக்காட்டு அய்யனார்
183 சுந்தரசோழ அய்யனார்
184 கீழ அய்யனார்
185 வடக்க அய்யனார்
186 திருவரசமுர்த்தி அய்யனார்
187 மைந்தனைக் காத்தாடையப்ப அய்யனார்
188 தாடையப்ப அய்யனார்
189 தொண்டமண்டலஅய்யனார்
200 இராமஅய்யனார்
201 பெத்தபாட்டைஅய்யனார்
202 செல்லமுத்துஅய்யனார்
203 முதலியப்பஅய்யனார்
204 மருதப்பஅய்யனார்
205 பணங்காடி அய்யனார்
206 சேவூராயஅய்யனார்
207 கண்ணாயிரமூர்த்தி அய்யனார்
208 தொரட்டை அய்யனார்
209 சுப்பாணிகூத்த அய்யனார்
210 வழியடி அய்யனார்
211 காரியப்பஅய்யனார்
212 பொற்கண்டஅய்யனார்
213 துள்ளுவெட்டி அய்யனார்
214 கூரிச்சாத்த அய்யனார்.
பொதுவாக அய்யனாரை பல இடங்களில் மழை மற்றும் நீர் வளத்திர்க்குமான தெய்வமாக வழிபடுகிறார்கள் அதற்கு தகுந்தார்போல் போல் அய்யனாரை வழிபடும் இடங்களில் நீர் வளமும் நில வளமும் செழிப்பாக காணப்படுகிறது அதாவது அய்யனார் கண்மாய்க்கரை வயல்வெளி குளக்கரை ஏரி அல்லது கிணறு அருகேதான் அய்யனார் குடி கொண்டு இருக்கிறார் என்பது தனிச்சிறப்பு சில இடங்களில் பக்தர்கள் வயலில் விளையும் நெல்லில் முதல்அறுவடை முடிந்தவுடன் முதலில் அய்யனாருக்கு ஒருபடி நெல்லை காணிக்கையாக செழுத்தி பொங்கலிட்டு வணங்கி விட்டுத்தான் விற்பனையை தொடங்குகின்றனர்.
பொதுவாக அய்யனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். வலக்கையில் சாட்டை அல்லது மலர்ச்செண்டு வைத்திருப்பார் சில இடங்களில் அபூர்வமாக வலக்கையில் அபயமுத்திரையுடன் அருள்பாலிக்கிறார் வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். சில இடங்களில் குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.
தமிழகத்தின் காவல் தெய்வங்கள் என்றாலே முதலில் நாம் அனைவரின் நினைவுக்கு வருவது அய்யனார் தான் இருக்கும் இடம் எங்கும்தலைமை தெய்வமாகவும் முதைன்மை தெய்வமாகவும் அருளும் அய்யனாரின்வரலாறு. தமிழகத்தில் அய்யனார் ஆதியில் அமர்ந்த இடமாக கருதப்படுவதுநெல்லை மாவட்டத்தின் பாபநாசத்தில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார்கோவில் இதுவே அய்யனாரின் ஆதி பிறப்பிடமாக கருதப்படுகிறது
அய்யனார் இருக்கும் இடம் யாவும் தலைமை ஏற்று இருக்கிறார் அய்யனாரின்தலைமை காவல் தெய்வமாக(தளபதியாக) கருப்பசாமி அருள் புரிகிறார்
சில இடங்களில் அவர் தலைமை வகிக்கவில்லை என்றால் சிவன் அல்லது பெருமாள் தலைமையேற்று இருகின்றனர் அல்லது அய்யனார் தலைமை இல்லாததுக்கு வேறு ஏதேனும் கதை இருக்கிறது அல்லது முதல் பூஜை அய்யனாருக்கு செய்கிறார்கள்
அய்யானாரை சில இடங்களில் சாஸ்தா வாகவும் வழிபடுகிறார்கள்
பொதுவாக அய்யனாருக்கு பலி கொடுப்பது கிடையாது ஆனால் சில கோவில்களில்பலி கொடுக்கிறர்கள் ஆனால் இதை அய்யனாரின் பரிவார தெய்வங்கள் எற்றுக்கொள்வதாக ஐதீகம்.